1. Haga clic en el botón de descarga para ir a la página de descarga. 2. Para el archivo APK normal, puede descargar directamente el archivo o puede elegir descargarlo rápidamente con nuestro instalador. 3. Para archivos especiales como XAPK o BAPK, debe elegir descargar rápidamente el archivo con nuestro instalador. 4. Cuando termine de descargar el archivo, debe permitir que su teléfono instale el archivo desde un recurso desconocido. *****9.8*****
1. முகப்பு பக்கம் புத்தம் புதிய வடிவமைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.
2. வேலைவாய்ப்பு பகுதியில் வேலை தேடுபவர் மற்றும் வேலை வழங்குபவருக்கான பகுதி புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.
3. நித்ரா காலண்டரில் சுயவிவரம் பகுதி புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.
4. சுயவிவரம் பகுதியில் அனைத்து பகுதிகளுக்கும் Shortcut-ஐ உருவாக்கும் வசதி சேர்க்கப்பட்டுள்ளது.
5. Widget பகுதியில் புதிதாக Clock சேர்க்கப்பட்டுள்ளது.
6. ஆன்மீகம், சேவைகள் மற்றும் கருவிகள் பகுதியில் வடிவமைப்பு புதுப்பிக்கப்பட்டுள்ளது.